இலங்கையில் கட்டாய திருமணத்தை எதிர்கொள்ளும் முஸ்லிம் சிறுமிகள் - BBC இன் கானொளிக்கு முஸ்லிம் தலைமைகளின் பதில் என்ன?

ஒழிக்கப்பட்ட ஒரு பிரச்சினை மீண்டும் தலைதூக்க BBC இன் இக்கானொளி காரணமாக அமையலாம். எனவே முஸ்லிம் சமூக தலைவர்கள்  இது பாதிக்கப்படும் பெண்களின் பிரச்சினைக்கு சிறந்த ஒரு முடிவை வழங்குவார்கள் என எதிர்பார்த்து இப்பதிவை வழங்குகின்றோம். 
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் செய்துவைக்கப்படுகின்றது.
திருமணத்துக்கான சட்டபூர்வமான வயது பதினெட்டு என்பதை இவர்களின் சமூகம் மதிக்காத காரணத்தால், இவர்களுக்கு அந்தச் சட்டத்தில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதில்லை.
பன்னிரெண்டு வயதான சிறுமிகள் கூட கட்டாய திருமணத்துக்கு உள்ளாகும் காரணத்தால், இந்த நிலைமைக்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்று முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த வேதனை மிக்க அனுபவத்தை எதிர்கொண்ட ஒரு சிறுமியிடம் பிபிசி பேசியது. அவரது அடையாளம் மறைக்கப்படுகின்றது.
சிலருக்கு அவரது இந்த கதை சங்கடத்தை தரக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.