ஜனாதிபதி அனுமதித்தால் ஞானசாரரை கைது செய்வார்களாம் - அஸாத் சாலி

-வஸீம்- 
பிரபாகரனை கண்டுபிடித்த அரசாங்கத்துக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி அனுமதித்தால் கைதுசெய்வோம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். 
அத்துடன் ஞானசாரதேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை இதுதொடர்பாக எந்த சமாதான பேச்சுக்கும் இணங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். 
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று -06- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.