அனர்த்த நிவாரணம் கிடைக்காவிட்டால் அழையுங்கள்

அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்துக்கும் அரசாங்கம் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படும் உதவிகள் கிடைக்கவில்லை என்றால், தமக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோியுள்ளது.
கிராம அதிகாரிகளின் அறிவுறுத்தல் மற்றும் பிரதேச செயலாளரின் அனுமதியுடன், மாவட்ட செயலாளருக்கு இது குறித்து அறிவிக்குமாறு அற்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விவரங்ளை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 177 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.