கற்பழித்த மாணவனை காத்திருந்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியர்

அமெரிக்காவில் 12 வயது மாணவனை, அவரது ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்து, அதன் பின் அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லி புலாலு. இவருக்கு 12-வயது இருக்கும் போது, அவருக்கு ஆசிரியையாக மேரி கே(33) வந்துள்ளார்.
மேரிக்கு, வில்லி மேல் காதல் வந்துள்ளது. ஒருகட்டத்தில், மாணவன் என்றும் பார்க்காமல், வில்லியை, மேரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆசிரியையே மாணவனை கற்பழித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
மாணவனை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, மேரிக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, மேரிக்கு 33 வயது. வில்லிக்கு, 12 வயது.
அதன் பின் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்ததும், மேரியின் 43 வயதில், வில்லி, மேஜர் ஆனதும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் தற்போது மணவாழ்க்கை கசந்துவிட்டது. காரணம், மேரிக்கு தற்போது 55- வயதாகிறது. ஆனால், வில்லிக்கு 33 வயது மட்டுமே.
இதனால் வில்லி புதிய ஜோடியை தேடி வில்லி பயணிக்க தொடங்கிவிட்டாராம். மேரியை விவாகரத்து செய்துவிட்டதாககவும் கூறப்படுகிறது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.