எகிப்து, பஹ்ரைன் மற்றும் UAEக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது கத்தார் ஏர்வேஸ்

எகிப்து, பஹ்ரைன் மற்றும் UAE   அனைத்து விமானங்களையும் இரத்துச் செய்துள்ளதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை கத்தார் ஏர்வேஸ் உத்தியோப பூர்வ இணையத்தளம் ஊடாக அறிவித்துள்ளது. இன்று முதல்(06-06-2017) மறு அறிவித்தல் வரும் வரை எகிப்து, பஹ்ரைன் மற்றும் UAE  போன்ற நாடுகளுக்கு கட்டார் ஏர்வெஸ் விமானச் சேவை இடம்பெற மாட்டாது என அறிவித்துள்ளது. 

மேலும்  ஏற்கனவே புக்கிங் செய்தவர்கள், இந்த இலக்கத்தின் ஊடாக (+974 4023 0072) தொடா்பு கொள்ளும் படி அல்லது அருகாமையில் உள்ள கத்தார் ஏர்வேஸ் காரியாலயத்தை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொண்டுள்ளது.  சவூதி அரேபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் கத்தார் நேற்றே நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.