Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலி சர்வதேச விளையாட்டரங்கில்..

Bublished By Online Ceylon on Sunday, July 2, 2017 | 9:20 AM

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கையின் முன்னிலை பந்துவீச்சாளரான லசித் மாலிங்க காய்ச்சல் காரணமாக பங்குகொள்ளவில்லை.
இதேவேளை, வைரஸ் காய்ச்சல் காரணமாக குசல் மென்டிஸ் இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு இல்லையென ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே சிம்பாப்வே அணி போட்டியில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved