கொழும்பு - ராஜகிரிய பிரபல வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

வெலிகடை - இராஜகிரிய பகுதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் வாயு அறை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.