Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

விளிப்புணர்வு - இலங்கையில் பரவும் விநோத பாலியல் நோய்

Bublished By Online Ceylon on Monday, September 18, 2017 | 10:00 AM

பாலியல் ஊடாக பரவும் பால்வினை நோயான ஹெர்பீஸ் என்ற நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
ஹெர்பீஸ் நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாலியல் ஊடாக பரவும் நோய்களால் பீடிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் ஹெர்பீஸ் என்ற நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த வருடத்தில் மாத்திரம் பால்வினை நோய்களுக்காக 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சிசிர லியனகே கூறியுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved