மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு நூற்றுக்கு 13 வீத சம்பள அதிகரிப்பும், ஏனைய அதிகாரிகளுக்கு நூற்றுக்கு 6 வீத சம்பள அதிகரிப்பும் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு  2017 ஜனவரி மாதத்திலிருந்து கணிப்பிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 9 மாதங்களுக்கான சம்பள நிலுவை வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மின்சார சபை ஊழியர்கள் கடந்த பல நாட்களாக தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.