அஹங்கம கட்டிடம் இடிந்து விழுந்தது - ஐவர் காயம், ஒருவரை காணவில்லை


அஹங்கம பிரதேசத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள ஒருவரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. புதிய கட்டிட நிர்மாணம் ஒன்று 5 மாடிகளை கொண்டுள்ள நிலையில், அத்திவாரம் பலமிழந்த காரணத்தால் இவ்வாறு சரிந்து வீழ்ந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.