மியன்மார் ரோஹிங்கிய படுகொலைகளை கண்டித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம் படுகொலைகளை கண்டித்து ஐக்கிய சோசலிச கட்சி கொழும்பில் நாளை (21) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. குறித்த பேரணி இலங்கை, மியன்மார் தூதரகத்திற்கு முன்னால் நாளை நண்பகல் 12 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நேற்றைய தினம் (19) கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில் நடைபெறவிருந்த மியன்மார் அரசுக்கு ஆதராவான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாளைய ஆர்ப்பாட்டம் எந்த அளவு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.