Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மட்டக்களப்பில் சீருடையில் சிக்கிய கல்முனை மாணவி

Bublished By Online Ceylon on Saturday, September 16, 2017 | 12:45 PM

கல்லடி உப்போடை பகுதியில் பாடசாலை சீருடையுடன் நடமாடிய மாணவி ஒருவரை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
கல்முனை பெரியநீலாவணையில் உள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பாடசாலை சீருடையுடன் நடமாடியதையடுத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மாணவியை கல்முனையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்துவந்து குறித்த பகுதியில் விட்டுச்சென்றுள்ளதாகவும் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த மாணவி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved