Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

அரசாங்கத்தின் ஊழல்கள் விரைவில் வெளிவரும் - அனுரகுமார திசாநாயக

Bublished By Online Ceylon on Monday, September 25, 2017 | 5:54 PM

பொதுமக்களின் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதை மறைக்கவே ஜனாதிபதி, பிரதமர் கணக்காய்வு சட்டமூலத்தை நிராகரித்து வருகின்றது.
கணக்காய்வு சட்டமூலம் கொண்டுவந்தால் அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிவரும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இதனை தெரிவித்தார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved