Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பாலியல் குற்றச்சாட்டையும் தாண்டி மீண்டும் TNTJ யிற்கு தலைவரானார் PJ

Bublished By Online Ceylon on Monday, September 25, 2017 | 1:58 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 19 வது மாநில பொதுக்குழு நேற்று (24) ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இப் புதிய நிர்வாகத்தில் ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக சமகாலத்தில் முக்கிய மீடியாக்களில் வெளிவந்து, இது வரை முடிவுக்கு வராத நிலையில் உள்ள TNTJ அமைப்பின் ஸ்தாபக தலைவரே மீண்டும் தலைமைப் பொருப்புக்காக ஆயிரக் கணக்கான தொண்டர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
புதிய மாநில நிர்வாகிகளின் விவரங்கள் பின்வருமாறு:
மாநிலத் தலைவர்:
சகோதரர்: பி. ஜைனுல் ஆபிதீன்,
மாநிலப் பொதுச் செயலாளர்
சகோதரர்: செய்யது இப்ராஹிம்,
மாநிலப் பொருளாளர்:
சகோதரர்: சாதிக்,
மாநில துணைத் தலைவர்
சகோதரர்: அப்துல் கரீம்,
மாநில துணைப் பொதுச் செயலாளர்
சகோதரர்: தவ்பீஃக்,
மாநில செயலாளர்கள்:
சகோதரர்: M.S. சுலைமான்,
சகோதரர்: ஆவடி இப்ராஹிம்,
சகோதரர்: ரஹ்மதுல்லாஹ்,
சகோதரர்: அப்துல் ரஹ்மான்,
சகோதரர்: அப்துர்ரஹீம்
சகோதரர்: E. பாரூக்,
சகோதரர்: E. முஹம்மது,
சகோதரர்: செய்யது அலி,
சகோதரர்: யூசுப் அலி,
சகோதரர்: அப்துல் ஜப்பார்,
சகோதரர்: இமாம் அலி,
சகோதரர்: சித்திக்,
சகோதரர்: ஜமால் உஸ்மானி,
சகோதரர்: இம்ரான்,
சகோதரர்: கனி,
சகோதரர்: நஸீர்
இந்த நிர்வாகம் சிறந்து விளங்க ஏக இறைவனிடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved