வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ள கூற்றுக்கு ஹரீஸ் பதில் வழங்கியுள்ளார்.
பிரதி தலைவரின் ஹரீஸ் கருத்து
அவருடைய கருத்துக்களை நான் அவதானித்துள்ளேன். அது அவரின் சொந்தக் கருத்தாகும். கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு நாம் அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாகவே அவை அமைந்து விடும். இவற்றை தவிர்ந்து கொள்வதே உகந்ததாகும் என்றார்.
0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்