அப்துல் ராஸிக் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு: பதில் சொல்லுமா SLTJ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

SLTJ யின் மூத்த செயலாளரும் முக்கிய பிரச்சாரகாருமாகிய சகோதரர், அப்துல் ராஸிக் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களின் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அத்துடன் சமீப காலமாக SLTJ அமைப்பிலிருந்து அதன் தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை அவ்வமைப்பின் அடிப்படை கொள்கை பிழையென சுட்டிக்காட்டி விலகிக் கொண்டிருப்பதை சகலரும் அறந்திருப்பீர். இந்த நிலமையை கவனத்திற்கொண்டு அமைப்பையும் தொண்டர்களை காப்பாற்றும் விதமாக விலகிச் செல்வோர் மீது தொடரந்தும் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்களில் அவ் அமைப்பின் பக்தர்கள் வெளியிட்டு ஆத்திரங்களை தீர்துக் கொள்வதையும் கூடவே அறிந்திருப்பீர்.

இப்படியான ஓர் தகவல் வெளியானதையிட்டு அதற் ஈடாக SLTJ வை நோக்கி பாரிய சவால் ஒன்று முன்னால் SLTJ அமைப்பின் பிரச்சாரகரும் பிரபல எழுத்தாளருமான சகோதரர் சதாத் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த சவால்…..
.
SLTJ இன் முதலாவது AGM பொதுக்குழு, 2013 இல் கொழும்பில் நடைபெற்றது. அதன் போது அப்துர் ராசிக் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபா அளவில் கடனாளியாக இருந்தார். அதை அடைக்க வழியறியாமல்தற்காலிகமாக ஜமாத் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடு போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். 

.
ஜமாத்தில் சம்பளம் வாங்கும் ஒருவனாக அப்போது ராசிக் இருக்கவில்லை. அதற்கு நான் அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்ன பதில், “நக்குண்டார்நாவிழந்தார்” (சம்பளம் வாங்க ஆரம்பித்தால்சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்ல முடியாது) என்பது தான்.
(இது பழைய ராசிக்இப்போதிருக்கும் கபோதி ராசிக் அல்ல)

.
எப்படியோ ராசிக்கின் மனதை மாற்றிவெளிநாட்டு ஐடியாவை கைவிட வைத்துஅவரது கடன்களையும் ஜமாத் சார்ந்த தனவந்தர்களே பொறுப்பேற்று அடைத்து.... இறுதியில் சம்பளம் வாங்க ராசிக் ஒத்துக் கொண்டார்.
.
இந்தக் காலப் பகுதியில் ராசிக்கின் சம்பளத்தில் ஐயாயிரம் குறைவாக வழங்கப் பட்டதற்காக ரோசத்தோடு சம்பளத்தைத் தூக்கியெறிந்து விட்டுகோபித்துக் கொண்டு போனார். 
.
இது நியாயமான கோபம் தான். காரணம்ஏற்கனவே வறுமையில் வாடும் ராசிக்பொருந்திய சிறிய சம்பளத்திலும் இன்னும் ஐயாயிரம் குறைந்தால்அதை வைத்து எப்படித் தனது குடும்பச் செலவுகளைப் பூர்த்தியாக்குவது? 
.
நானாக இருந்தாலும் இதன் போது கோபப் பட்டிருப்பேன்.
.
இந்த அளவுக்கு வறுமையில் வாடிய ஒருவனே ராசிக். ராசிக்கின் குடும்பப் பின்னணியும் செல்வந்தர் பின்னணி அல்ல.
.
ஆகராசிக்கின் பிரதான வருமானம்ஜமாத் சம்பளம் தான். அவருக்குப் பின்புலமாகப் பரம்பரை சொத்துக்களோகோடீஸ்வர குடும்பத்தவர்களோ கூட இல்லை.
.
இப்போது கேள்வி என்னவென்றால்இந்த அளவுக்கு வறுமையிலிருந்த ராசிக்திடீரென்று எப்படி கொழும்பு புறநகர் பகுதியில் சொந்தக் காணியில் இரண்டு மாடியில் சொந்தமாக சொகுசு வீடு கட்டினார்இதற்குரிய பணம் ராசிக்குக்கு எங்கிருந்து வந்தது?
.
பட்ட கடனை அடைக்கவே வக்கில்லாமல் வெளிநாடு போக ஆயத்தமாகிய ராசிக்இன்று எப்படி தனது மனைவி மக்களுக்கு ஒரு சிறிய சுகவீனம் ஏற்பட்டாலும், “டர்டன்ஸ் ஹாஸ்பிட்டல்” போன்ற பணக்காரர்கள் செல்லும் ஆடம்பர ஆஸ்பத்திரிகளில் ஆயிரக்கணக்கில் / லட்சக்கணக்கில் செலவழித்து அவர்களுக்கு மருத்துவம் பார்க்க முடிகிறதுஇதற்கெல்லாம் ராசிக்குக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
.
ஐயாயிரம் ரூபாய்க்காகக் கோபித்துக் கொண்டு போகும் அளவுக்கு வறுமையில் வாடிய ராசிக் எப்படி தனது பிள்ளையைப் பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் தனியார் பாடசாலையில் படிப்பிக்க முடிகிறது? 
.
மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவன் கூட இன்று தம் பிள்ளைகளை அரச பாடசாலைகளிலேயே சேர்ப்பது வழமை. ஏனெனில்தனியார் பாடசாலையில் பிள்ளையைச் சேர்ப்பதும்யானைக்குத் தீனி போடுவதும் ஒன்று தான். அந்த அளவுக்கு லட்சக்கணக்கில் பணம் கறப்பார்கள்.
.
இப்படியிருக்கும் போதுராசிக் போன்றோர் மட்டும் எப்படி கொழும்பில் இப்படி சொகுசு வாழ்க்கை வாழ முடிகிறது? 
.
ஜமாத்தில் கொடுக்கும் அந்தச் சொற்ப சம்பளத்தால் இதுவெல்லாம் செய்ய முடியாதே? 
எங்கிருந்து பணம் வருகிறது?
.
உங்களுக்கு ஃபர்சான் வருமானத்தைப் பற்றித் தெரிஞ்சிக்கணும்னு அவ்வளவு தேவை இருந்தால், 
நமக்கும் ராசிக் வருமானத்தை இப்போதே தெரிஞ்சிக்கணும். எனவேமுதலில் இதுக்குப் பதில் சொல்லுங்கடா பக்கி நாயீக்களா. 
.
ஏனென்றால்ஃபர்சான் விலகுவதற்கெல்லாம் முன்பிருந்தே இந்தக் கூத்துக்கள் உங்க ஜமாத்துக்குள் நடந்து வருகின்றன. 
.
எனவேஇதுக்குத் தான் முதலில் பதில் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஃபர்சான் வருமானம் பற்றி ஆய்வு செய்யலாம்.
.
குறிப்பு: 
இங்கு சொல்லியிருக்கும் கூற்றுக்களுக்கு சாட்சிகள் உண்டு. ஊகமாக நாம் சொல்லவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக நானாக இட்டுக்கட்டி இவற்றைச் சொல்லவுமில்லை.
இனியும் SLTJ கள்ள நாயிக்கள் வரம்பு மீறினால்அதே போல் எங்களுக்கும் வரம்பு மீறத் தெரியும் என்பதையும் கவனத்திற் கொள்க. 
பணம்குடும்பம்பதவிபாலியல்.... என்று எமக்கும் எவ்வளவோ பேசத் தெரியும். அல்லாஹ்வுக்குப் பயந்து வாயைக் கட்டிக் கொண்டிருக்க முயற்சிக்கிறோம்.
தேவையில்லாமல் வரம்பு மீறிநமது வாயைக் கிளற வேண்டாம். அப்புறம் ஒவ்வொரு தாயியும் நாயியாக நாற வேண்டி வரும்.
கொள்கைப் பிரச்சாரம் செய்தால்கொள்கைப் பிரச்சாரத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கைக்குள் அத்துமீறக் கூடாது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.