15 இளம் ஜோடிகளுக்கு அமைச்சா் பௌசி உதவியில் ஒரே மேடையில் திருமணம்

(அஷ்ரப் ஏ. சமத்)
கொழும்பு வாழ்  பிரதேசங்களைச் சேர்ந்த 15 இளம் முஸ்லீம் ஜோடிகள் நேற்று(25) 
இரவு திருமண பந்தங்களில் இணைந்து கொண்டனர்.

திருமணங்கள் பெற்றார்கள் நிச்சயித்தும் அதனை நடாத்தி முடிக்க முடியாத 15 ஜோடிகளை அமைச்சர் பௌசி இனங்கண்டு அவர்களுக்கான திருமணங்களை முடித்து வைப்பதற்கு திட்டமொன்றை வகுத்தார்.

ஒரே மேடையில் அமைச்சர் பௌசி மற்றும் துபாய் தூதுவர் முன்னிலையில் ஒரே மேடையில் இத் திருமணங்கள் நடைபெற்றது.

இத் திட்டத்திற்காக  இலங்கையில் உள்ள  துபாய் நாட்டின் தூதுவர் அல் முல்லாஹ் அவர்கள் அனுசரனை வழங்கி  ஒவ்வொரு ஜோடிக்கும் 2 இலட்சம் ருபா செலவில் 15 ஜோடிகளை தமது நிதியில் தாலி மற்றும் தளபாடம், பணம், அத்துடன் மெரைன் ரைவ கோட்டலில் சகல ஜோடிகளது குடும்பங்களுக்கு இராப்போசனம் வழங்கி திருமனம் ஒரே மேடையில்  நடைபெற்றது.Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.