Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கல்முனையை பிரிக்கும் தீர்மானம் இன்று..

Bublished By Online Ceylon on Friday, November 17, 2017 | 6:54 AM

கல்முனையை 4 ஆக பிரிப்பதா அல்லது கல்முனையிலிருந்து சாய்ந்தமருதுவை மாத்திரம் பிரிப்பதா என முக்கிய தீர்மானம் இன்று வெள்ளிக்கிழமை, 17 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் செயலாளர்கள், அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் பங்கேற்கும் கூட்டமொன்று இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இதன்போதே மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படலாமென ஜனாதிபதியுடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved