Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இந்திய தொடரில் அபராதம் விதிக்கப்பட்ட இலங்கை பந்துவீச்சாளர்

Bublished By Online Ceylon on Tuesday, November 28, 2017 | 7:05 AM


பந்தை சேதப்படுத்தியதற்காக இலங்கை பந்துவீச்சாளர் தஷூன் ஷனகவுக்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தகுதி குறைபாடுக்கான மூன்று புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 312 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தஷுன் ஷனக இதுவரை ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மைதானத்தில் போட்டிக்கு பயன்படுத்திய பந்தை ஷனக சேதப்படுத்தியதை ஐசிசி நடுவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
இதன் மூலம் பந்தின் தன்மை மாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு குறித்த போட்டியின் ஊதியத்தில் 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதுடன், தகுதி குறைபாடுக்கான மூன்று புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.
24 மாத காலத்துக்குள் தகுதி குறைப்பாட்டுக்கான நான்கு அல்லது அதற்கு மேலான புள்ளிகளை ஷனக பெற்றால் அது சஸ்பென்ஷன் புள்ளிகளாக மாறி அவர் தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved