Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு - 5 பேர் காயம்

Bublished By Online Ceylon on Wednesday, November 1, 2017 | 6:31 AM

அம்பலங்கொடை  படபொல பிரதேசத்தில் நேற்றையதினம் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில்  மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொஸ்கொட பிரதேசத்தின் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரண்டு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved