Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பொதுபலசேனா 696 உடன் இணைந்து செயற்பட இணக்கம்

Bublished By Online Ceylon on Tuesday, November 14, 2017 | 10:45 AM

ARA.Fareel

இலங்­கை­யி­லி­ருந்து மியன்­மா­ருக்கு விஜ­­மொன்­றினை மேற்­கொண்டுஅங்கு சென்­­டைந்­துள்ள பொது­­­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அசின் விராது தேரர்  தலை­மை­யி­லான பௌத்த அமைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி ரோஹிங்யாவில் முஸ்­லிம்­­ளுக்கும் பௌத்­தர்­­ளுக்­கு­மி­டையில் நிலவும் முரண்­பா­டு­களின் உண்­மை­யான கள நிலைமை பற்றி ஆராய்ந்­தனர்.

மேலும் ரோஹிங்­யாவில் பௌத்­தர்­களின் உரி­மை­களைப் பாது­காத்துக்கொண்டு மேலும் பல­மான நல்­லி­ணக்­கத்தை ஏற்­­டுத்­து­வது தொடர்­பா­கவும் இரு­­ரப்பு பேச்­சு­வார்த்­தை­யின்­போது கருத்­துகள் பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்­டன என பொது­­­சேனா வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்கும் மியன்­மா­ருக்கும் இடையில் நீண்ட கால­மாக நிலவும்பௌத்த தேர­வாத உற­வினை தற்­கால சூழ்­நி­லையில் மேலும் பலப்­­டுத்தும் வகையில் பொது­­­சேனா அமைப்பும் மியன்மார் பௌத்தஅமைப்பும் மிகவும் நெருக்­­மாக இணைந்து செயற்­­டு­­தா­கவும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளதுஇது தொடர்­பாக மியன்­மாரில் பல­கட்டபேச்சுவார்த்­தைகள் இடம்­பெற்­றன.

பொது­­­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான குழு­வினர் கடந்த 8 ஆம் திகதி மியன்­மாரைச் சென்­­டைந்­தனர்.மியன்மார் பௌத்த அமைப்பின் தலைவர் அசின் விராது தேர­ருக்கும் பொது­­­சே­னா­வுக்கும் இடையிலான பலகட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்ந்துஇடம்பெற்றனபேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை முடிவுக்குவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved