Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கணவரை 8 துண்டுகளாக வெட்டி கொலை செய்த மனைவி - 30 ஆண்டுகள் சிறை

Bublished By Online Ceylon on Monday, November 27, 2017 | 6:03 AM

ஹரியானா மாநிலத்தில் கணவரை 8 துண்டுகளாக வெட்டி கொலை செய்த மனைவிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூஜா- பாலிஜித் தம்பதியினருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பூஜாவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருந்த காரணத்தால் தனது கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தனது கணவனின் தலையில் அடித்து கொலை செய்த அவர், உடல்கள 8 துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் அடைத்து வைத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றுள்ளது, தனது அண்ணனை காணவில்லை என்று பாலிஜித்தின் சகோதரன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.மேலும், பூஜாவிடம் சென்று தனது அண்ணன் குறித்து கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
பூஜாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து பொலிசாரின் உதவியுடன் வீட்டினை சோதனை செய்ததில், சூட்கேட்ஸ்க்கு பாலிஜித்தின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து பூஜா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டடு, கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் தனது கணவரை பூஜா கொலை செய்தது நிரூபணமானதால் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved