Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மங்களவின் பியர் யோசனைக்கு ராஜித கடும் எதிர்ப்பு

Bublished By Online Ceylon on Tuesday, November 14, 2017 | 10:27 AM

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பியர் யோசனைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சரிடம் வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்  அமைச்சர் ராஜித  நேற்று (13)  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் சட்ட விரோத மதுபாவனை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து தவறான புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் பெறப்பட்ட ஒன்று எனவும், பியர் விலை குறைப்பானது பாடசாலை மாணவர்கள் மதுப் பாவனையின் பால் தூண்டப்படுவதற்கு காரணமாக அமைந்து விடும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved