Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இரண்டு வயதுச் சிறுவனை காவு கொண்டது சலவை இயந்திரம். கந்தளாய்,சிறாஜ் நகரில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்

Bublished By Online Ceylon on Sunday, November 26, 2017 | 3:09 PM


நேற்று  (2017_11_25) மாலை 4:30 மணியளவில் இச்சம்பவம் நடை பெற்றுள்ளது .

ஆடை துவைப்பதற்காக தயாரான தாய்  , 2 வயது சிறுவனை உறங்க  வைப்பதற்கு தாயும் மகனும் படுக்கை அறையில் உறங்கியுள்ளனர்.

சற்றுநேரத்தில் தாய் தூங்கிடவே ஒன்றும் அறியாத பச்சிலம் பாலகன்,  தாய் தூங்கிய பின்னர் குளியல் அறைக்குச் சென்று தனது தாய் செய்வதை பார்த்திருந்த குழந்தை நாற்காலி ஒன்றை வைத்து ஏறிய வேளை கால் தவறி சலவை இயந்திரத்துக்குள் ( Top Loader)  தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியதால் குழந்தை பரிதாபகரமாக இறந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

தகவல்:  ஸகரியா - அல்லவெவ அநுராதபுரம்
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved