Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு இலங்கையின் இரண்டு வீரர்கள்

Bublished By Online Ceylon on Tuesday, November 14, 2017 | 11:02 AM

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு இலங்கையில் இருந்து இரண்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 
ஓய்வுபெற்ற வீரர் குமார சங்கக்கார, முல்தான் சுல்தான்ஸ் அணியில் விளையாடவுள்ளார். அஞ்சலோ மெத்தீவ்ஸ் லாஹுர் கலண்டர்ஸ் அணிக்காக மேலதிக வீரராக இணைக்கப்பட்டுள்ளார். 
இந்த தொடர் எதிர்வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved