Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இலங்கையில் பெற்றோல் தட்டுப்பாடு இல்லை - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Bublished By Online Ceylon on Monday, November 20, 2017 | 8:51 AM



மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், நேற்று (19) மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில், வாகன வரிசைகளைக் காண முடிந்த போதிலும், பெற்றோல் தட்டுப்பாடு ஏதும் கிடையாது என, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து நிரப்பு நிலையங்களிலும், தேவைப்படும் எரிபொருள் காணப்படுகிறது எனவும், எனவே, பதற்றத்தில் அதிகளவு எரிபொருளை வாங்கி வைக்க வேண்டிய தேவையில்லை எனவும், கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved