Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மகிந்த ராஜபக்ஷவின் PJP கட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது

Bublished By Online Ceylon on Monday, November 27, 2017 | 12:42 PM


எதிர்வரும் உள்ளூராட்சி  தேர்தலில் சட்ட  சிக்கல்கள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியது.


இந்நிலையில் மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி செயற்படும் பொதுஜன பெரமுன கட்சி கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையை களுத்துறை செயலகத்தில் ஆரம்பித்துள்ளது.



கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved