Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சேர்ந்து வந்தாலும் தனித்து வந்தாலும் தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம் - சஜித் சவால்

Bublished By Online Ceylon on Monday, November 13, 2017 | 8:22 AM

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி இரண்டு மூன்றுக்கு உடைந்துள்ளதால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்வரும் தேர்தல் சாவாலாக அமையாது என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி இரண்டு மூன்றுக்கு உடைந்துள்ளதால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்வரும் தேர்தல் சாவாலாக அமையாது. சுதந்திர கட்சி தனித்து வந்தாலும் சேர்ந்துவந்தால் ஐக்கிய தேசிய கட்சியே தேர்தலில் வெற்றிபெறும் என குறிபிட்டார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved