இனங்களின் பெயரில் கட்சிகள் அமைவதை இல்லாமல் செய்ய வேண்டும் - பைசர் முஸ்தபா

இனவாத முகத்துடன் அரசியலில் ஈடுபடுவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இனங்களின் பெயர்களில் காணப்படும் கட்சிகளை தான் தனிப்பட்ட வகையில் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
கிந்தொட்ட சம்பவத்தில் சில கட்சிகள் மக்கள் மத்தியில் போட்டோவுக்கு முகம்காட்டியமை ஏமாற்று நடவடிக்கை எனவும்  இதன் பிறகு இதுபோன்ற ஏமாற்றுக்கு  இடமளிக்கப் போவதில்லையெனவும் எந்தசவாலுக்கும் முகம்கொடுக்க தயார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.