ட்ரம்பின் அறிவிப்பை கண்டித்து SLTJ அமைப்பு இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இலங்கையில் SLTJ அமைப்பினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முற்றுகையிடப்படும் என்று குறித்த அமைப்பின் தலைவர் மௌலவி ரஸ்மின் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.