பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பிள்ளையை கொடுத்து தலைமறைவாகும் கிளிநொச்சி மன்மதனின் லீலைகள்.

176ம் கட்டை, உமையாள் புரம் , பரந்தன், கிளிநொச்சியை சேர்ந்த சுந்தரலிங்கம் சுமன் போகிற இடங்களில் பெண்களை காதலித்தும் திருமணம் செய்தும் ஏமாற்றி வருகிறான். அந்தவகையில் சுமனின் தந்தை சுந்தரலிங்கம் அக்காவையும் தங்கையையும் திருமணம் செய்து இருவருடனும் வாழ்ந்து வருகிறார். இவரின் முதல் மனைவியான தவமணதேவிக்கு முன்று ஆண்பிள்ளைகளும் முன்று பெண்பிள்ளைகளும் இருக்கின்றனார். இந்த
வகையில் சுமனின் பெண்சகோதரிகள் முவரும் இரண்டு திருமணம் செய்தனார். கணவன் இருந்தும் இவர்கள் முவரும் பணத்துக்காக சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாத்திகளுடன் முறையற்ற பாலியல் தொடர்புகள் வைத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் சுந்தரலிங்கம் சுமன் 2013.05.04 அன்று துண்ணாலையைச் சேர்ந்த விஜி என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம்செய்து கொண்டான். பின்பு விஜிக்கு குழந்தை உருவாகிய போது தலைமறைவாகி விட்டான் விஜி சுமனை தோடி அலைந்தார் எந்த தகவலும் இல்லை. குழந்தை பிறந்து 4 மாதம் கழிய சுமனின் உறவினர் சுமன் அரியாலையில் யாழினி என்ற பெண்னை திருமணம் செய்து வாழ்கிறான் என்று கூறினர் அதை கேட்டு அங்கு விஜி போனபோது யாழினி தனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் என்றும் கணவன் இறந்த பிறகு சுமன் தன்னை பதிவுத்திருமணம் செய்தான் என்று  யாழினி திருமணபதிவு அத்தாட்சி பத்திரத்தை காட்டினர். பின்பு யாழினி யாழ்பாணநீதிமன்றத்திலும் விஜி பருத்துறை நீதிமன்றத்திலும் வழக்கு தக்கல் செய்தார்கள். பின்பு யாழினியும் விஜியும் சேர்ந்து சுமனை தோடினார்கள். அப்போது சுமன் சுண்ணாகத்துல ஒரு பழைய வீட்டில் பெண்ணுடன்ஆடைகள் அற்ற நிலையில் பொதுமக்களால் பிடித்து பொலிஸ் இல் கொடுக்கப்பட்டது அந்த பெண்னை விட்டு தலை மறைவாகிவிட்டான் அந்த பெண் சுமனை தோடி விஜி வீட்டுக்கு வந்து. அந்த பெண் சொல்லி விஜி புநகரி போனால் அங்கும் திவ்யா என்பவரை ஏமாற்றிய விடயம் தெரிய வந்து விஜிக்கு திவ்யா வீட்டில் விஜி நின்று கொண்டு திவ்யா அப்பா அம்மா எல்லாரும் சேர்ந்து கிளிநொச்சி சுமன் வீட்டை போனால் அங்கு சுமனின் தாயார் இந்த பிள்ளைக்கு அந்த நாய்யா திருமணம். செய்து ன
வைத்தாம் விட்டு போயிட்டான் இந்த பிள்ளையும் போக இடம் இல்லாமல் இங்க இருக்குது  இங்கையும் வருவது இல்லை என்று அவனின் பிள்ளைகளை காட்டினர். பின்பு மற்ற பெண்கள்  வழக்கு தாக்கல் செய்தும் சுமன் நீதிமன்றத்துக்கு வாராத காரணத்தால் இலாகுவாய் விவாகரத்து எடுத்து விலகி போனர்கள் அனால் விஜி தன்ன மாதிரி சுமனால் எந்த பெண்ணும் பாதிக்கபடகூடாது என்று தொடந்து
சட்டநடவடைக்கையில் ஈடுபடு வருகிறார். அந்தவகையில் சுமனை கைது செயுமாறு 16.12.2016 அன்று பருத்துறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் என்னும் பொலிஸ் சுமனை கைது செய்
ய முடியவில்லை காரணம் சுமனின் தங்கைக்கும் அதிகாரிகளுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவருக்குமான உறவு தான். இவ்வாறு சுமன் பெண்கனை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு அவர்களிடம் இருந்து நகை பணம் என்பவற்றை கெள்ளை அடித்து விட்டு தலைமறைவாகி வருகிறான் இவனைக் கண்டால் தயவு செய்து பருத்துறை பொலிஸ்க்கு தகவல் கொடுக்கவும் அப்பதான் இவனால் வேறு பெண்கள் ஏமாறமல் இருக்க ஒரு நடவடிக்கை எடுக்க முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.