Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தேசிய சுதந்திர முன்னணி வீரகுமார திஸாநாயக்க மைத்திரியுடன் இணைகிறார்

Bublished By Online Ceylon on Wednesday, December 6, 2017 | 6:16 AM

கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவிமல் வீரவன்சதலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உபதலைவரும்பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க எதிர்வரும்உள்ளூராட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராகிவருகிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துசெயற்படவேண்டியது ஏன்என்பது தொடர்பில் 8 பக்கங்களைக் கொண்டஅறிக்கை ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
அதேவேளை தான் உபதலைவராக உள்ள தேசிய சுதந்திர முன்னணியின்செயற்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.
தற்போது மஹிந்த அணியினர் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்றால் வெற்றி பெற முடியாதுஆனால் இரண்டு தரப்பும் ஒன்றிணையக்கூடாது என்ற நிலைப்பாடே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்சவிடம் உள்ளது
இதற்கு மாறான நிலைப்பாட்டை உடையவராக தாம் இருப்பதாக வீரகுமாரதிஸாநாயக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved