மஹிந்த அணி சார்பில் மேயர் வேட்பாளராக முஹம்மட் ஹாஜிய களம் இறங்குகிறார்

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் மஹிந்த அணி சார்பில் மேயர் வேட்பாளராக எம்.எஸ்.எச். மொஹமட் களம் இறங்கவுள்ளதாக அறியவருகிறது.
பொதுச் சேவையில் நன்கு அறியப்பட்டவரான மொஹமட் ஹாஜி, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்க்கேன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தவர்களில் பிரதானமானவர்களில் ஒருவர் ஆவார்
கதீஜா பௌண்டேசன் ஸ்த்தாபகரான மொஹமட் ஹாஜியார், fight cancer அணியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.