Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கிளிநொச்சி வீடொன்றில் ரௌடிகள் அட்டகாசம் - பணம், நகை கொள்ளை

Bublished By Online Ceylon on Wednesday, December 6, 2017 | 9:40 PM

கிளிநொச்சி 55ம் கட்டையில் கவி எனும் பிரபல ரௌடி தலைமையில் மதன், கரன்  எனபவர்களும் மற்றும் சில இளைஞர்களும் கொள்ளை சம்பவமொன்றில் ஈடுபட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற இரவு வீடொன்றில் அத்து மீறி நுழைந்த குறித்த கொல்லை கூட்டத்தினர் அங்கிருந்த வாகனத்தையும் வீட்டிலுள்ள பொருட்களையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு 130000 ரூபா பணத்தையும் ஒரு பெண்ணின்  கழுத்தில் இருந்த 2பவுன் சங்கிலியையும் அறுத்து  சென்றுள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்த கிளிநொச்சி பொலிஸார் கரன் எனும் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏனையோரை கைது செய்ய மேலதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோவை பார்க்க கீழே லிங்கை அழுத்தவும்
https://youtu.be/Gu3yOaDi37M
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved