Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

யாழில் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி அடாவடியில் ஈடுபடம் மகேந்திரம் பிரதிஸ் - வேடிக்கை பார்க்கும் பொலிஸார்

Bublished By Online Ceylon on Wednesday, December 6, 2017 | 5:56 PM


யாழ்பாணம் புதிய செம்மணி வீதியில் மகேந்திரம் பிரதிஸ் எனும் 3ம் திகதி இரவு10 மணிக்கு போதையில், வீதியில் சென்ற நபர்களை தாக்கியும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அவர்களின் தொலைபேசியை கொல்லையடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தொலைபேசியை பரிகொடத்த நபர் பிரதிஸை திரும்ப தாக்கியதால் அங்கு பிரதிஸின் நண்பர்கள் சேர்து குறித்த நபரை தாருமாறாக தாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடுமை செய்துள்ளர்.
இதனை அறிந்த கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து அடிதடியில் ஈடுபட்டவர்களை பிடித்து சென்றர்கள். பிரதிஸை யாழ் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அதாவது 24விடுதியில் சிகிச்சைக்காய் அனுமதித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையின் போது தான் வீதியில் போகும் போது அடித்து தனது தொலைபேசியை பறித்து விட்டார் எனவும் அதனை வாங்கி தருமாறும் மின்கம்பத்தில் கட்டப்பட்ட நபர் பொலிஸாரிடம்க கூறியுள்ளார். அந்த வேலையில் பிரதிஸின் நண்பரான தங்கராசா சாமிளான் தனது செல்வாக்கினை பயன்படுத்தி அவரை பொலிஸாரிடமிருந்து காப்பாற்றியுள்ளார்.

ஆனால் இவர் இவ்வாறு அடிக்கடி அடிதடி சம்பவங்களை மேற்கொண்டு பொலிஸாரிடம் இருந்து எப்படியாவது தப்பித்து வருகிறார்.
இதற்கான காரணம் என்ன என்று பார்த்தால் அவருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு மற்றும் இவர் ஓரு அங்காகீரணமற்ற ஊடாகவியாளா் என்பதாலும் தான் பொலிஸாரிடம் சிறப்ப சலுகைகள் கிடைப்பதாக தெரியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved