சட்ட நடவ­டிக்கை எடுப்­பதில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தடை­யாக இருக்­கின்றார் - அசாத் சாலி குற்றச்சாட்டு

திரு­டர்­­ளுக்கும் மோச­டி­க்கா­ரர்­­ளுக் கும் எதி­ராக  நடவ­டிக்கைஎடுப்­பதில் பிர­தமர்
ரணில் விக்­­­சிங்க தடை­யாக இருக்­கின்றார்அத­னால்தான் ஜனா­தி­பதி குற்­­வா­ளி­­ளுக்கு  தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கின்றார் என தேசிய ஐக்­கிய முன்­­ணியின் தலைவர்அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர்சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறுதெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரும்­போது மக்­­ளுக்கு பலவாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்­ததுஅதில் முக்­கி­­மாக கடந்த அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­­ளுடன் தொடர்­பு­பட்­­வர்­­ளுக்கு எதி­ராக சட்ட நட­­டிக்கை எடுப்­­தாக தெரி­வித்­தி­ருந்­ததுஆனால் அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து 3வரு­டங்கள் கடந்தும் கடந்த காலத்தில் ஊழல் மோச­டி­களில் தொடர்பு பட்­­வர்கள் என பகி­ரங்­­மாக தெரி­விக்­கப்­­டு­­வர்­­ளுக்கு எதி­ராக இது­வரை எந்தசட்ட நட­­டிக்­கை­யையும் எடுக்க தவ­றி­யுள்­ளது

அத்­துடன் அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் பல மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளனகுறிப்­பாக இரட்டை கட­வுச்­சீட்டு விவ­கா­ரத்தில் விமல்வீர­வன்ச கைது­செய்­யப்­பட்­­போதுபிர­­மரின் தலை­யீட்டால் அவர்விடு­விக்­கப்­பட்டார்அதே­போன்று  ஐக்­கிய தேசிய கட்­சி­யினர்   ரணில்விக்­­­சிங்­­வுக்கு  எதி­ராக கட்சி தலை­மை­­கத்தில் வைத்துஎதிர்ப்பு நட­­டிக்­கையில் ஈடு­பட்­­போது மஹிந்த ராஜபக்  அவரைபாது­காத்தார்அதற்கு பிரதி உப­கா­­மா­கவே பிர­தமர் ரணில் விக்­­­சிங்க ராஜபக்  குடும்­பத்­துக்கு எதி­ராக எந்த நட­­டிக்­கையும் எடுக்­காமல் பாது­காத்து வரு­கின்றார்.

பிர­­மரின் இந்த நட­­டிக்­கை­யி­னாலே கடந்த அர­சாங்க காலத்தில்ஊழல் மோச­டி­களில் தொடர்பு பட்­­வர்­­ளுக்கு எதி­ராக சட்ட நட­­டிக்கை எடுக்க முடி­யாமல் போயுள்­ளதுஇதனால் அர­சாங்­கத்தின் மீதுமக்­­ளுக்கு விரக்தி ஏற்­பட்­டுள்­ளதுஅத்­துடன் ஊழல் மோச­டி­களைதுடைத்­தெ­றி­­தாக தெரி­வித்து ஆட்­சிக்கு வந்து சில மாதங்­­ளிலேமத்­திய வங்­கியில் மோசடி இடம்­பெ­ற்றுள்ளதுஇதுவும் அர­சாங்­கத்­துக்கு அவப்­பெ­யரை ஏற்­­டுத்­தி­யுள்­­துடன் குற்­­வா­ளி­களைபாது­காக்கும் வகையில் பிர­தமர் செயற்­­டு­­தா­கவும் பகி­ரங்­­மாகதெரி­விக்­கப்­­டு­கின்­றது.

இவ்­வா­றான நட­­டிக்­கை­களை கருத்­திற்­கொண்டே ஜனா­தி­பதிமைத்­தி­ரி­பால சிறி­சேனஊழல்­வா­தி­­ளுக்கு எதிராக சட்ட ரீதியில்தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க தனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என பகிரங்கமாகதெரிவித்துள்ளார்எனவே ஜனாதிபதியின் இந்த கோரிக்கையானதுதிருடர்களை பிரதமர் பாதுகாக்கின்றாரா என்ற சந்தேகத்தைஏற்படுத்தியுள்ளது என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.