கல்பிட்டி பிரதேச சபை வேட்பாளர் ஆஷிக்கின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

புத்தளம் கற்பிட்டி பிரதேச சபைக்குப் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மீது நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேட்பாளரான மொஹமட் ஆஷிக்கின் ஆதரவாளர்கள் மூவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் வேட்பாளரின் வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான மூவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனத்தின் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.