கலகெதரையில் இரண்டு கடைகள் தீக்கிரை


கண்டி - கலகெதர பிரதேசத்தில் நேற்றிரவு இரண்டு வியாபார தளங்கள் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதில் ஒரு வியாபார நிலையம் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கும் மற்றது பெரும்பான்மை சகோதரருக்கும்  சொந்தமானது என தெரிவிக்கபடுகிறது.

நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவம்  இது ஒரு அரசியல் பழிவாங்கல் வேலையாக  இருக்குமென நம்பப்படுகிறது.

- றிஸ்மி : கலகெதர -


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.