400 கோடி ரூபாய் மோசடி – முன்னாள் செயலாளரை கைது செய்ய உத்தரவு

நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் முன்னாள் செயலாளரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நில்வளா கங்கை செயற்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 400 கோடி ரூபாவை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நிதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் வழக்கு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.