Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ரணில் – மைத்திரி இணைந்து ஆட்சி அமைப்பதே சிறந்தது - சபாநாயகர்

Bublished By Online Ceylon on Thursday, February 15, 2018 | 7:38 AM

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரத்திற்கு தீர்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து செல்வதே சரியானது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்தப் பதவியை தான் கேட்கவில்லை என்றும், இருவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே தனது பிரார்த்தனை என்றும் அவர் கூறியுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved