‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை


பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள், அந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அறிவுறுத்தியுள்ளார்.
எந்தவொரு தரப்பினரையும் தூற்றவேண்டாமென்றும், விசேடமாக, ஆளும் கட்சியினரை காயப்படுத்தாமல், வெற்றியைக் கொண்டாடவேண்​டும் என்றும் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.