இதுவரையான முடிகளின் அடிப்படையில்,SLPP 193, UNP 141 உறுப்பினர்கள்

இதுவரையில் வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுள்ள மொத்தப் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 193 உறுப்பினர்களையும்
ஐக்கிய தேசியக் கட்சி 141 உறுப்பினர்களையும்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 17 உறுப்பினர்களையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 50 உறுப்பினர்களையும்
மக்கள் விடுதலை முன்னணி 30 உறுப்பினர்களையும்
இலங்கை தமிழரசுக் கட்சி 60 உறுப்பினர்களையும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.


மேலதிக முடிவுகளுக்கு
https://election.news.lk/

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.