இதுவரையான முடிகளின் அடிப்படையில்,SLPP 665, UNP 446 உறுப்பினர்கள்

இதுவரையில் வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 665 உறுப்பினர்களையும்
ஐக்கிய தேசியக் கட்சி 446  உறுப்பினர்களையும்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 88 உறுப்பினர்களையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 127 உறுப்பினர்களையும்
மக்கள் விடுதலை முன்னணி 88 உறுப்பினர்களையும்
இலங்கை தமிழரசுக் கட்சி 120 உறுப்பினர்களையும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 09 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.