Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஐக்கிய தேசிய கட்சி 60 ஆசனங்களைப் பெற்று சாதனை வெற்றி

Published on Sunday, February 11, 2018 | 2:33 PM


கொழும்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் முடிவுகள் தற்போதைய நிலையில் வௌியாகியுள்ளன.
அதன்படி , இம்முறை அநேகமானோரால் எதிர்ப்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முடிவுகள் சற்று முன் வௌியாகியுள்ளன.
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளைப்பெற்றுள்ளது.
அக்கட்சி 60 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 60 ஆயிரத்து 87 வாக்குகளைப் பெற்று 23 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 31 ஆயிரத்து 421 பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved