மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

கொழும்பு, மாளிகாவத்தை அல்லாமா இக்பால் மாவத்தைப் பகுதியில் நேற்றிரவு இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இனம்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 25 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நிப்பு என்ற பெயரால் அழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.