7 ஆம் திகதி அனைவருக்கும் பொது விடுமுறை - ஜனாதிபதி அறிவிப்பு

மே மாதம் 7 ஆம் திகதியை விடுமுறை தினமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இம்முறை மே தினக் கொண்டாட்டத்தை மே மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளதுடன், அன்றைய தினம் விடுமுறை தினமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.