நொச்சியாகமயில் சிங்களவர் மீது, 3 முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் - பாதுகாப்பு தீவிரம்

(முபீன்)
அநுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் சிங்கள நபர் ஒருவரை 3 முஸ்லிம்கள் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாக்கப்பட்ட நபர் தற்போது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்கிய 3 சந்தேக நபர்களில் தற்போது, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றனர்

பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.