கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கம்

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கம் (வட்ஸ்அப், வைபர், பேஸ்புக், IMO இயங்காது) - முஸ்லிம்கள் பதற்றப்பட தேவையில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து வருவதால் கண்டி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வட்ஸ்அப், வைபர், பேஸ்புக், IMO போன்றவை இயங்காத விதமாக இணையதளம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டுவதற்கு இனவாதிகள் இணையதளத்தை பயன்படுத்தி வருவதினால் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கிறார்கள். முஸ்லிம்கள் இது தொடர்பாக பதற்றப்பட வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.