Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஒரே வாரத்தில் சகல பிரச்சினைகளையும் முடிப்பேன், அமைச்சை தாருங்கள் - ரங்கே பண்டார

Published on Thursday, March 8, 2018 | 6:48 AM

வன்முறைச் சம்பவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாருக்கு முடியாது போனால், இரண்டு வாரங்களுக்கு பொலிஸ் துறையின் நிருவாகத்தை தனக்கு பொறுப்பளிக்குமாறும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்து ஒரு வாரத்துக்குள் எப்படியென்று காட்டுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார வேண்டுகோள் விடுத்தார்.
நேற்றைய தினம் (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். 
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved