நாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு


ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நாளை நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்தின் போது  இலங்கை அர­சாங்­க­மா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு  அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த விரி­வான அறிக்­கை­யொன்றை மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது.  இலங்­கையின் சார்பில் இந்த விவா­தத்தில் கலந்து கொள்ள அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன,  சரத் அமு­னு­கம, பைஸர் முஸ்­தபா  ஆகியோர்  இந்த அறிக்­கையை இலங்­கையின் சார்­பாக மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்­ளனர்.  இதில்  இலங்­கை­யானது  பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில்   30-/1 பிரே­ர­ணையை  இலங்கையில் அமுல்­ப­டுத்தி வரு­வ­தாக  தெரிவிக்­க­வுள்­ளது. 
இது தொடர்­பாக அறிக்கை ஒன்றை வெளியிட்­டுள்ள வெளி வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ள­தா­வது மனி­த­உ­ரி­மை­கள்­பே­ர­வை­யின்­கோ­ரிக்­கைக்­க­மைய மனி­த­உ­ரி­மை­க­ளுக்­கா­ன­உ­யர்­ ஆ­ணை­யாளர் 2015 ஒக்­டோபர் 1 ஆம்­தி­க­தி­யி­டப்­பட்ட 30:1 ஆம்­இ­லக்­க­தீர்­மா­னத்­தை­நி­றை­வேற்­று­வ­து­மற்­றும்­இ­லங்­கை­யின்­நல்­லி­ணக்­கம்­மற்­றும்­ம­னி­த­உ­ரி­மை­கள்­கு­றித்­த­வி­ட­யங்­கள்­தொ­டர்­பி­லா­ன­எ­ழுத்­து­மூ­ல­மா­ன­அ­றிக்­கை­யொன்­றினை 2018 மார்ச் 21 ஆம் திக­தி­ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யி­டம்வெளிவி­வ­கார அமைச்சர்  சமர்ப்­பிக்­க­வுள்ளார்.
மார்ச் 21 ஆம் திக­தி ­ந­டை­பெ­ற­வுள்­ள­ பே­ர­வையின் அமர்­வில் ­இ­லங்­கை­தூ­துக்­கு­ழு­வா­ன­து­ வெ­ளி­நாட்­ட­லு­வல்­கள் ­அ­மைச்­சர் ­தி­லக்­மா­ரப்­பன தலை­மையில்  விசே­ட­ப­ணி­க­ளுக்­கா­ன­அ­மைச்­சர்­ச­ரத்­அ­மு­னு­க­ம­மற்றும்  அமைச்­சர்­பை­சர்­முஸ்­தபா ஆகி­யோ­ருடன் கலந்­து­கொள்­கின்­றது.   
மேலும் இந்த தூதுக்குழுவில் வெளிநாட்ட லுவல்கள் அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களம்,   ஒருங்கிணைக்கப்பட்ட நல்லிண க்கப் பொறி முறைக்கான செயலகம் மற்றும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.